செக்ஸ் டார் ஹிட் 1 லட்சம்...அதிர்ச்சி கொடுக்கும் பெண்!.

1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள காத்திருக்கும் வினோத பெண்!.

போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த பெண் அனியா லிசவுஸ்கா (21). ‘செக்ஸ்’சில் மிகவும் நாட்டம் கொண்டவர். அவர் இதுவரை 284 ஆண்களுடன் ‘செக்ஸ்’ உறவு கொண்டுள்ளார். மேலும் பலருடன் ‘செக்ஸ்’ வைத்து கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளார். அதாவது தனது வாழ் நாளில் 1 லட்சம் ஆண்களுடன் ‘செக்ஸ்’ உறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ‘பேஸ்புக்’ இணையதளத்தில் கூறியிருப்பதாவது:– நான் போலந்து ஆண்களை விரும்புகிறேன். ஐரோப்பா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். சுமார் 1 லட்சம் ஆண்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆணுடனும் சுமார் 20 நிமிடம் நேரமாவது ‘செக்ஸ்’ வைத்து கொள்ள வேண்டும். 

நான் ‘செக்ஸ்’சை விரும்புகிறேன். எனக்கு ஆண்களையும், அவர்கள் மூலம் கிடைக்கும் ‘செக்ஸ்’ இன்பமும் எனக்கு மிகவும் பிடிக்கிறது’ என்று கூறியுள்ளார்....!

1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள காத்திருக்கும் வினோத பெண்!.

1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள காத்திருக்கும் வினோத பெண்!.

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !


2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil