பெண்ணாக மாறி ஆணாக மாறிய தன் பெண் காதலியை மணந்த பெண்ணாக மாறிய ஆண்!.

பெண்ணாக மாறி ஆணாக மாறிய தன் பெண் காதலியை மணந்த பெண்ணாக மாறிய ஆண்!.

அமெரிக்காவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் 19 வயதான லூகே என்ற ஆண் பெண்ணாகவும், 17 வயதான எமரால்ட் என்ற பெண் ஆணாகவும் மாறியுள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

இது குறித்து பெண்ணாக மாறிய ஆண் கருத்து தெரிவிக்கையில், "சில ஆண்டுகளுக்கு முன், என்னுள் ஆண் தன்மை காணப்படுவதை உணர்ந்தேன். நாளடைவில், என்னை ஆணாகவே மாற்றிக்கொள்ள விரும்பினேன். பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு என்றை ஆணாக மாற்றிக் கொண்டேன். நான் பெண்ணாக இருந்த போது, மேலாடை இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்க முடியாததை எண்ணி வருந்தியுள்ளேன். 

தற்போது அந்த பிரச்னை இல்லை  என தெரிவித்துள்ளார். மேலும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளனர். இருவருக்கும் இடையிலான இல்லற வாழ்க்கை மிகவும் இனிதாக அமைந்துள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்....!

பெண்ணாக மாறி ஆணாக மாறிய தன் பெண் காதலியை மணந்த பெண்ணாக மாறிய ஆண்!.

பெண்ணாக மாறி ஆணாக மாறிய தன் பெண் காதலியை மணந்த பெண்ணாக மாறிய ஆண்!.

பெண்ணாக மாறி ஆணாக மாறிய தன் பெண் காதலியை மணந்த பெண்ணாக மாறிய ஆண்!.

பெண்ணாக மாறி ஆணாக மாறிய தன் பெண் காதலியை மணந்த பெண்ணாக மாறிய ஆண்!.

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !


2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil