குத்துப் பாட்டுக்கு ஒரு பெண் எம்.பி இப்படியெல்லாம் ஆடலாமா..?

குத்துப் பாட்டுக்கு ஒரு பெண் எம்.பி இப்படியெல்லாம் ஆடலாமா..?

கனடா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ராதிகா சிற்சபேசன், டோரன்டோவில் நடந்த விழா ஒன்றில் ''கன்னித் தீவு பொண்ணா கட்டழகுக் கண்ணா ''என்ற குத்துப்பாட்டுக்கு களம் இறங்கி இடுப்பை வளைத்து வளைத்து ஆடியது அங்குள்ள தமிழர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. 

கார்த்திகேயன் என்ற உள்ளூர் பிரபலம் கன்னித் தீவு பொண்ணா என்ற குத்துப் பாட்டை பாடினார். கூடவே சிறார்களும் சேர்ந்து பாடினார்கள். அப்போது பாட்டின் நடுவே திடீரென ராதிகா ஆடியபடி வந்தார். இடுப்பை வளைத்து ஆட்டியபடி அவர் போட்ட ஆட்டம்.. கூட்டத்தினரை குஷிப்படுத்தி விட்டது.

இப்படியெல்லாம் ஒரு பெண், அதுவும் எம்.பி. ஆடலாமா என்ற கேள்விகள் ஒருபக்கம் எழுந்துள்ளதாம் அங்கு.....!

குத்துப் பாட்டுக்கு ஒரு பெண் எம்.பி இப்படியெல்லாம் ஆடலாமா..?

குத்துப் பாட்டுக்கு ஒரு பெண் எம்.பி இப்படியெல்லாம் ஆடலாமா..?

குத்துப் பாட்டுக்கு ஒரு பெண் எம்.பி இப்படியெல்லாம் ஆடலாமா..?

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

My Blog List

Top Ads !

2013 daytamil. All Rights Reserved. - Designed by Daytamil